Posts

Showing posts with the label காசிபர்

காசிபர்

காசிபர் 1)தந்தை தாய் மரீசி - கலா 2)சகோதரி பூர்ணிமா 3)மனைவிகள் காசிபர்  ,  தட்சன் -- பிரசூதி  தம்பதிகளின் 13 மகள்களை மணநதார்(தட்சன் -பிரஜாபதி) அதிதி திதி கத்ரு வினதா தனு முனி அரிட்டை சுரசை சுரபி தாம்ரா குரோதவசை இரா விஸ்வா 4)மகன்கள் அதிதி  மூலம்-  தேவர்கள் (இந்திரன் , அக்னி , வாமனன் , உபேந்திரன் ,  பூமாதேவி) (உபேந்திரன் விஷ்ணுவின் அம்சம்) திதி  மூலம்--  மருத்துக்கள் ,  தைத்தியர்கள் (அரக்கர் குலத்தின் ஒரு வகை) (இரண்யாட்சன் இரணியன்/இரணியகசிவு) கத்ரு  மூலம்-- 105 நாகப்பாம்பு இனங்கள் (புகழ்பெற்ற நாகப்பாம்பினங்கள அனந்தன் ஆதிசேசன் வாசுகி தட்சகன் கார்கோடகன் தனஞ்செயன் ) வினதா  மூலம்-  கருடன், அருணன் (கருடன் - விஷ்ணுவின் வாகனம், அருணன்- இந்திரனின் தேரோட்டி) சுரசை  மூலம் -- நாகப்பாம்பு அல்லாத பாம்பினங்கள் தனு  மூலம் -  தானவர்கள்  (அரக்கர் குலத்தின் ஒரு வகை) முனி  மூலம்-- அரம்பையர்கள்(அப்சரஸ்கள்) (தேவலோகத்தில் பார்வதிக்கு துணையாக இருக்கும் தோழிகள்) (புகழ் பெற்ற அப்சரஸ்கள்-- ரம்பை, ஊர்வசி ,மேனகை, திலோத்தமை)  அ...