Posts

Showing posts with the label துருபதன்

மகாபாரத கதாபாத்திரங்கள் (72)- துருபதன்

துருபதன் 1) தந்தை பிரஷாதன் 2)மகன் மகள்கள் திருஷ்டதியுமனன் சுமித்திரன் பிரியதர்சனன் சித்திரகேது சுகேது, துவசசேனன் சிகண்டி திரௌபதி 3) மருமகன்கள் பாண்டவர்கள் 4) பேரன்கள் திரௌபதிக்கு பிறந்த குழந்தைகள். ( உபபாண்டவர்கள் ) பிரதிபிந்தியன்( யுதிஷ்டிரன் ) சுருதசேனன்( பீமன் ) சுருதகீர்த்தி( அர்ச்சுனன் ) சதானிகன்( நகுலன் ) சுருதகன்மன்( சகாதேவன் ) 5)குரு அக்கினி கோத்திர முனிவர் துரோணர் மற்றும் துருபதன் இவரிடம் கல்வி பயின்றார்கள்