Posts

Showing posts with the label ஆதிசேஷன்

மகாபாரத கதாபாத்திரங்கள் (50)- ஆதிசேஷன்

ஆதிசேஷன் 1) பெற்றோர் காசிபர் - கத்ரு 2) இருப்பிடம் பார்கடலில் விஷ்ணுவின் படுக்கையாக இருக்கின்ற  பாம்பு  ஆதிசேசன்   3) சகோதரி- சகோதரர்கள் சகோதரி சிவபெருமானது கழுத்தில் நாகபரணமாக இருக்கும் பாம்பு வாசுகி இவரின் சகோதரி. சகோதரர்கள் தட்சகன், அனந்தன் ,  சங்கபாலன்,  குளிகன் , கார்கோடகன்,  பத்மன்  உள்ளிட்ட 1000 பாம்புகள் 4) அவதாரம் ராமாயணத்தில் இலட்சுமணனாக அவதாரம் ஆதிசேஷன் தான் பலராமன்     அவதாரம் எடுத்ததாகவும் கருதப்படுகிறது.