மகாபாரத கதாபாத்திரங்கள் (72)- துருபதன்
துருபதன்
1) தந்தை
பிரஷாதன்
2)மகன் மகள்கள்
சுமித்திரன்
பிரியதர்சனன்
சித்திரகேது
சுகேது,
துவசசேனன்
3) மருமகன்கள்
4) பேரன்கள்
திரௌபதிக்கு பிறந்த குழந்தைகள்.
பிரதிபிந்தியன்(யுதிஷ்டிரன்)
சுருதசேனன்(பீமன்)
சுருதகீர்த்தி(அர்ச்சுனன்)
சதானிகன்(நகுலன்)
சுருதகன்மன்(சகாதேவன்)
5)குரு
அக்கினி கோத்திர முனிவர்
Comments
Post a Comment