மகாபாரத கதாபாத்திரங்கள்(80)- உப பாண்டவர்கள்

உப பாண்டவர்கள்

1)பெயர்கள்

திரௌபதியின் மகன்கள்

பிரதிபிந்தியன்(யுதிஷ்டிரன்)
சுருதசேனன்(பீமன்)
சுருதகீர்த்தி(அர்ச்சுனன்)
சதானிகன்(நகுலன்)
சுருதகன்மன்(சகாதேவன்)

(பாண்டவர்கள் ஐவருக்கும் திரௌபதிக்கும் பிறந்த மகன்கள் உபபாண்டவர்கள் என அழைக்கப்பட்டனர்)


2)இறப்பு

குருஷேத்திரப் போரின் கடைசி நாள் இரவில் தூங்கிக்கொண்டிருந்த உப பாண்டவர்களை துரோணரின் மகனான அஸ்வத்தாமன் கொன்றான்

             *******"****************

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி