Posts

Showing posts with the label டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

Image
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1) பிறப்பு  July 30.  1886 திருக்கோகர்ணம்  புதுக்கோட்டை மாவட்டம்  2 ) தந்தை தாய் நாராயணசாமி - வழக்கறிஞர்( பிராமண சமூகம் சந்திராம்மாள் -- பாடகர் (வேளாளர் சமூகம்) 3) கணவர் சுந்தர் ரெட்டி  (அடையாற்றில் உள்ள அன்னிபெசன்ட் அம்மையார் நிறுவிய பஇரம்பஞஆன சபையில் மூட நம்பிக்கைகள் மற்றும் அர்த்தமற்ற சடங்குகளை தவிர்த்து திருமணங்கள் நடத்தி வந்தவர் சுந்தர் ரெட்டி .  அங்கு தான் முத்துலட்சுமி - சுந்தரரெட்டி திருமணம் ஏப்ரல் 1914-ஆம் ஆண்டு நடைபெற்றது) 4) மகன்கள் *. இராம் மோகன் - திட்டக்குழு இயக்குநராக இருந்தார்  *  கிருஷ்ணமூர்த்தி  -  மருத்துவர் ,   அடையார் புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகி  5) உடன் பிறந்தவர்கள் தங்கைகள் -- சுந்தராம்பாள் , நல்லமுத்து தம்பி -- இராமையா 6) சாதனைகள் * இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் (வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு தங்கும் விடுதி  இல்லை. உள்ளூர் கல்லூரிகளில் பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற  கட்டுப்பாடு இருந்தது. சில பழைமைவாதிகள் பெண்கள் கல்லூரியில் பயில்வது கடுமையாக எதிர்த்த...