Posts

Showing posts with the label தாம்பத்யம்

திருமண வாழ்க்கையில் இருபாலருக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் சலிப்புகள்

திருமண வாழ்க்கையில் இருவருக்கும் அவ்வப்போது ஏற்படும் சலிப்புகள்   (எல்லோருக்கு இல்லை பலருக்கு) ஆண்கள் பக்கம் என்ன சம்பாதித்து கொடுத்தலும் மரியாதை இல்லாத வாழ்க்கை உடன் பிறப்புகள் பெற்ற தாய் தந்தை அனைவரையும் மாற்றான் போல பார்க்கும் சூழ்நிலை உருவாதல் உண்மையில் கல்யாணம் என்பது நமக்கு பெரிய கால் கட்டுதான் என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றத்தான் செய்கிறது யாரோ என்னை வீடியோ கேமரா கொண்டு தொடர்ந்து படம் பிடித்துக் கொண்டே இருப்பது போன்ற உணர்வு 7 1/2 வருடந்தான் சனி பகவான் பிடிக்கும் காலம்……. என் மொத்த வாழ்நாள் வருமானமும் உன்னுடையதாகிறது. இதில் நான் கேட்ட 20 பவுண் மட்டும் வரதட்சணை என்று சொல்லப்படுகிறது. எங்கு போய் நியாயம் கேட்க………. தேவை என்ற போது தான் பூஜை விரதம் 3 நாள் என்கிறாள். இதில் பாதி நாள் கழித்து விடுகிறது……… மாதவிடாய் நிறுத்தம் அவளுக்கு அடங்கிவிட்டது. எனக்கு இல்லையே என்ன செய்வது……… அப்போது விரும்பியவள் இப்போது இந்த வயசுல அலையாதிங்க என்று சொல்வதை கேட்க வேண்டியிருக்கு…..… Etc பெண்கள் பக்கம் சமையலறை சுவர்கள் கூட சொல்லுது நீ நல்லா சமைக்கிறாய் என்று….. ஆனால் இந்த மனிஷன் பொன் வாயில் வரலையே….. தி...

தாம்பத்யம்

தாம்பத்யம் மனைவி என்பவள் கணவனுக்கும் / கணவன் என்பவன் மனைவிக்கும் வாழ்க்கை என்ற வண்டியில் அச்சாணிகள். அச்சாணி இல்லாத வண்டி தடம் புரளும் எனவே மனைவி கணவன் தாம்பத்ய உறவு சுமூகமாக இருக்க வேண்டும் தாம்பத்யம் என்பது நமது முன்னோர்கள் புனிதமாகக் தான் பார்த்தார்கள். கோயில்கள் உள்ள சிற்பங்கள் இதை சித்தரிக்கிறது தாம்பத்யம் சார்ந்த நூல்கள் அக்கால கட்டங்களில் மிக அதிகமாக வெளிவந்துள்ளது. இப்போது தான் அது தவறாக சித்தரிக்கப்படுவதால் அது சார்ந்த அறிவை தேடுவதிலும் கற்பதிலும் தயக்கம் ஏற்படுகிறது. மனைவியை கணவனும்/ கணவனை மனைவியும் முழு திருப்தி அடையச் செய்ய வேண்டும். இல்லை எனில் அது குடும்பத்தில் மறைமுக சிக்கல்களை ஏற்படுத்தும். உள்ளே இருக்கும் தாம்பத்யம் சார்ந்த பிரச்சினைகள் தெரியயாமலேயே மறைந்து போகும். இதனால் பிரிவு போன்ற பிளவுகள் கூட ஏற்படும். மேலும் தாம்பத்யம் சரி இல்லாத குடும்பங்களில் மன உறுதி குறைந்த இடங்களில் வேறு நபர் நுழையும் ஆபத்தும் உள்ளது. ( Etra marital affairs) தாம்பத்யம் சார்ந்த அறிவை ஆண்கள் தான் வளர்த்துக் கொண்டு மனைவிக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்லித் தர வேண்டும். அதைவிடுத்து அவர்களுக்கு வலி வெற...