Posts

Showing posts with the label இடும்பி

மகாபாரத கதாபாத்திரங்கள் (26)- இடும்பி

இடும்பி (இராட்ச குலம்) 1)கணவன் பீமன் 2) சகோதரன் இடும்பன் 3)மகன் -மருமகள் கடோற்கஜன் -- அகிலாவதி (நாக கன்னிகை) (குருசேத்திரப் போரில்    கர்ணனால்  சக்தி  ஆயுதத்தால் கொல்லப்பட்டான்) 4) பேரன் பர்பரீகன் (போரில் தோற்பவர் பக்கத்திலிருந்து போரிட தாய் பழக்கியதால் குருசேத்திரப் போரில் பதினான்காம் நாளில் கௌரவர்கள் பக்கம் இருந்து போரை சந்தித்தான்)