கணவன் செய்யக்கூடாதவைகள்
கணவன் செய்யவே கூடாதவைகள் ( செய்தால் பெண்கள் பேய் ஆட்டம் ஆடிவிடுவார்கள்) தாம்பத்ய வாழ்க்கையில் இருவரும் இணைந்து வாழ்ந்துவரும் சூழலில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அச்சாணிகள். பெண்கள் உணர்வு பூர்வமாக சிந்திப்பவர்கள் ( Feeling oriented) ஆண்கள் முடிவுகள் ரீதியாக சிந்திப்பவர்கள் ( Solution oriented) எனவே பெண்கள் உணர்வு பூர்வமாக சிந்திப்பவர்கள் என்பதால அவர்களிடம் நடந்து கொள்ள கூடாதவைகள் அப்படி கணவன் நடந்து கொண்டால் மனைவி இராட்சசி போல் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். 1) சுவாரஸ்யமற்ற வாழ்க்கை சூழலில் குடும்பத்தை வைத்திருந்தால் ........... 2) மனைவியில் நல்ல விஷயங்களை பாராட்டாமல் கெட்ட விஷயங்களை மட்டும் பெரிது படுத்தி குறை கூறிக் கொண்டே இருந்தால்............ 3 ) மனைவியை குடும்பத்தில் தனக்கு சமமாக நடத்தாமல் அடிமையாக நடத்தினால்............. 4) மனைவியை சமாதானம் செய்ய தெரியாவிட்டால்............ 5) மனைவியை மன்னிக்கும் தன்மை இல்லாவிட்டால் ......... அவமரியாதையாக நடத்தினால்.......... 6) கணவன் மன நோயாளியாக இருந்தால்....... 7) மனைவியை குடும்பம் சார்ந்த முடி...