Posts

Showing posts with the label சர்மிஷ்டை

மகாபாரத கதாபாத்திரங்கள்(116)-சர்மிஷ்டை

சர்மிஷ்டை 1)தந்தை அசுர மன்னன் விருசபரனன் 2)கணவன் யயாதி  ( இரண்டாவது மனைவி) 3)மாமனார் நகூஷன் 4) தேவயானியின்  திருமணத்தின் போது  தோழியாக அனுப்பப்பட்டவர் சர்மிஷ்டை ( தேவயானியின்  தோழி  சர்மிஷ்டை -- அசுர மன்னன்  விருசபர்வனின்  மகள். விருசபர்வனின் குரு சுக்ராச்சாரியார் ) 5)மகன்கள் யயாதியின் முதல் மனைவி தேவயானிக்கு பிறந்தவர்கள் யது துர்வசு சர்மிஷ்டை   யயாதியை  ரகசிய திருமணம் செய்து பிறந்த பிள்ளைகள் துருயு அனு புரு 6) யதுவின்  வழித்தோன்றல்கள் ( யாதவர்கள்) கிருஷ்ணன் பலராமன் 7) துர்வசு  வழித்தோன்றல்கள் யவனர்கள் 8) துருயு  வழித்தோன்றல்கள் போஜர்கள்   குந்திபோஜன் ( குந்தியின்  வளர்ப்புத் தந்தை) 9) அனுவின்  வழித்தோன்றல்கள் மிலேச்சர்கள் 10) புருவின்  வழித்தோன்றல்கள் ( பௌரவர்கள் ) நிலா வம்சம் துருபதன் கிருபாச்சாரியர் கிருபி குரு வம்சம் பிரதீபன் சந்தனு பீஷ்மர் கௌரவர்கள் பாண்டவர்கள் 11) தேவயானி மற்றும் சர்மிஷ்டையின்  கணவன்  யயாதிக்கு  வயோதிக தோற்றம் அடைய சாபம் இட்டவர் சுக்ராச்சாரியார் 12) யயாதியின்  முத...