மகாபாரத கதாபாத்திரங்கள் (61)- துர்வாசர்
துர்வாசர் (உருத்திரனின் அவதாரமாக கருதப்படுகிறது) 1) தந்தை தாய் அத்திரி முனிவர் - அனுசுயா 2) சகோதரர்கள் தத்தாத்ரேயர் ( விஷ்ணு அவதார கருதப்படுகிறது) பதஞ்சலி (ஆதிசேஷன் அவதாரமாக கருதப்படுகிறார்) சந்திரதேவன் 3) அளித்த வரம் சாபம் அ) குந்திக்கு அளித்த வரம் ஆ) ருக்மணிக்கு அளித்த சாபம் இ) இந்திரனுக்கு அளித்த சாபம் ஈ) சகுந்தலைக்கு அளித்த சாபம் உ) சரஸ்வதிக்கு சாபம் -வாக்தேவியாக பூமியில் பிறந்தல் 4) கோபக்கார முனிவரான இவர் சரணடைந்த அரசன் அம்பரீசன்