Posts

Showing posts from October, 2024

சத்துமாவு

சத்துமாவு அரைக்க தேவையான பொருட்கள்  (Ingredients) அரிசி மற்றும் கோதுமை வகைகள் தலா ஒரு டம்ளர் (ஊறவைத்து கழுவி காயவைத்து) 1)கைக்குத்தல் அரிசி 2) மாப்பிள்ளை சம்பா அரிசி  3) கருப்பு கவுனி அரிசி  4) மூங்கில் அரிசி 5)சம்பா கோதுமை  பயறு வகைகள் ( தனித்தனியாக வறுக்கவும்) 1) கம்பு 500g 2) கேழ்வரகு 500g 3) வெள்ளை சோளம்  500g (மற்றவை அனைத்தும் நலா 100g) 4) சிவப்பு சோளம் 5) கருப்பு கொண்டைக்கடலை 6)ராஜ்மா 7) பச்சை பட்டாணி  8)பாசி பயிறு  9)கொள்ளு 10) மக்கா சோளம்  ஜுரணம் மற்றும் உடல் சூடு தணிக்க(வறுத்து) 2)சுக்கு 50g  ( Protein and taste) (வறுத்து) 1)வேர்கடலை 200g 2)பாதாம்  200g 3)வெள்ளை எள் 50g 4)சவ்வரிசி 100g 5)பார்லி 100g 6)பொட்டுக்கடலை 100g 7)சோயா பீன்ஸ் 100g 8)கருப்பு உளுந்து 100g சிறுதானிய வகைகள் (வறுத்து) (தலா 100 கிராமம்) 1)தினை 2)சாமை 3)வரகு 4)குதிரை வாலி அளவுகள் அவரவர்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம். சத்து மாவில் செய்யக்கூடிய உணவுகள்  சத்துமாவு கூழ்  சத்து மாவு களி  சத்துமாவு முருங்கைக்கீரை அடை  சத்து மாவு கஞ்சி ( இனிப்பு/ உப்பு) சத்து மாவு புட்டு  சத்து மாவு இடியாப்பம்  சத்து மாவு இட்லி