மகாபாரத கதாபாத்திரங்கள் (63)- கிருபாச்சாரியார்
கிருபாச்சாரியார் 1) தந்தை சரத்வான் ( கௌதம முனிவரின் பேரன் சரத்வான். சரத்வான் பிறக்கும்போதே வில் அம்புகளுடன் பிறந்தவன்) 2) இறவாத வரம் பெற்ற எண்மரில் ஒருவர்(சிரஞ்சீவி) கிருபாச்சாரியார் 3) யாருக்கு போர்க்கலை ஆசிரியர் கௌரவர்கள் பாண்டவர்கள் அஸ்தினாபுர ராஜகுரு 4)தங்கை (இரட்டையர்கள்) கிருபி ( துரோணரின் மனைவி) 5)கிளைக்கதை கிருபர்- கிருபி பிறப்பு