மகாபாரத கதாபாத்திரங்கள் (81)- அரவான்
அரவான் 1)தந்தை தாய் அர்ச்சுனன் - உலுப்பி (நாக இளவரசி) 2) மனைவி மோகினி ( கிருஷ்ணனின் பெண் வடிவம்) 3) குருச்சேத்திரப் போரில் பலியிடபட்டபோது கிருஷ்ணன் வழங்கிய வரங்கள் I ) முழு பாரதப் போரையும் பார்வையிடுதல் II) மோகினியாக மாரி அரவானின் விருப்பத்தின்படி திருமணம் செய்து கொள்ளுதல் III) கூத்தாண்டவர் வழிபாட்டு