மகாபாரத கதாபாத்திரங்கள் (2) - பீமன்
பீமன் 1) தாய் தந்தை யார் தந்தை -- பாண்டு தாய் --- குந்தி (2வது மகன்) 2) யாரின் அம்சம் கொண்ட மகனாக பிறந்தார்? துர்வாசர் அளித்த மந்திரம் மூலம் வாயுதேவனுக்கு குந்தி வேண்டி அவரின் அம்சமாக பீமன் பிறந்தார். 3) இவரின் ஆயுதம்? கடாயுதம் 4) சகோதரர்கள் யாவர்? கர்ணன் யுதிஷ்டிரன் அர்ச்சுனன் நகுலன் சகாதேவன் தந்தை வழி உடன்பிறந்தோர்கள்- கௌரவர்கள் தாய் வழி உடன்பிறந்தவர்கள்- பலராமன் கிருஷ்ணன் 5) மனைவிகள் புத்திரர்கள் யாவர்? மனைவி (1) திரௌபதி --- சுதசோமன்(மகன்) மனைவி(2) இடும்பி (அரக்ககுலம்)-- கடோற்கஜன் (மகன்) 7)பேரன் யார்? மகன் கடோற்கஜனுக்கும் மருமகள் அகிலாவதிக்கும் பிறந்தவர் பர்பரீகன் (பேரன்) 6)அஞ்ஞாதவாசத்தின் போது இவர் பெயர் என்ன? விராடநாட்டு மன்னன் விராடனின் அரண்மனை சமையல்காரனாக வேடமிட்டார். அவர் பெயர் மல்லன் 7)கிளைக் கதைகள் (அ) இடும்பன் வதம் (ஆ) இடும்பி மணமுடித்தல் (இ) பக்காசூரன் வதம் (ஈ) கீச்சகன் வதம் (உ) கௌரவர்கள் வதம் (ஊ) ஜராசந்தன் வதம் (எ)1000 யானை பலம் பெறல் 8) பட்ட பெயர்கள் மல்லன் வீமன் 9) குரு யாவர்? கிருபாச்சாரியார் துரோணர் ...