Posts

Showing posts with the label பார்த்தசாரதி

மகாபாரத கதாபாத்திரங்கள் (32)- கிருஷ்ணன்

Image
கிருஷ்ணன் 1) தந்தை- தாய் வசுதேவர் - தேவகி (8வது மகன்- மதுரா சிறையில்) 2) சகோதரன்- சகோதரி பலராமன் (வசுதேவர்-ரோகிணி) சுபத்திரை  (வசுதேவர்- ரோகிணி ) 3) மனைவிகள் எண்மனையாட்டியர் அ) ருக்மணி (பீஷ்மகர் மகள்) ஆ) சத்தியபாமா (சித்தரசித்து மகள்) இ) ஜாம்பவதி (ஜாம்பவான் மகள்) ஈ) நக்னசித்தி (நகனசித்து - மகள்) உ) காளிந்தி (சூர்யன்-சரண்யு மகள்) ஊ) மித்ரவிந்தை (ஜெயசேனன்-ராசாத்திதேவி மகள்) எ) இலக்குமனை (பிருகத்சேனன் மகள்) ஏ) பத்திரை (திருட்டகேது மகள்) 4 ) மகன்கள் பிரத்தியுமனன் (ருக்மணி) பானு,சுமதி(சத்தியபாமா) சாம்பன் (ஜாம்பவதி) வீரன்,பத்திரவிந்தன்(நகனசித்தி) சுருதன்(காளிந்தி) விருகன்,சங்கிராமசித்து(மித்திரவிந்தை) கத்ரவான்(இலக்குமனை) சூரன்,பிரகரனன்(பத்தியர) (முக்கிய மகன் மகள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது) 5) கிருஷ்ணன் வேறு பெயர்கள் கோவிந்தன் கேசவன்  ஸ்ரீதரன்  வாசுதேவன்  விஷ்ணு  மாதவன்  மதுசூதனன்  புண்டரீகாட்சன்  ஜெனார்தனன்  சாத்வதன்  திருமால் ஹரி கண்ணன் கண்ணையா கோபாலகிருஷ்ண ன் கோபாவன் ராதாகிருஷ்ணன் கோகுலன் மோகன் விருபாட்சணன் அஜா தாமோதரன்  ரிஷிகேசன...