Posts

Showing posts with the label திட்டமிடுதல்

எதிர் கால திட்டமிடல்

எதிர் கால திட்டமிடல்   நம்முடைய எதிர்கால வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாம் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். விழிப்புணர்வு இன்றி, தன்னுணர்வற்ற நிலையில் வாழ்க்கை போகின்ற போக்கில் அப்படியே விட்டுவிட்டால் பெரிய முன்னேற்றங்களை காண இயலாது. இதில் எதிர்மறையாளர்களின் வாழ்க்கை பல சிக்கல்களுக்கு ஆளாகி திணரும் நிலை ஏற்படும். எனவே திட்டமிட்டு சிந்திப்பதன் மூலமாக வாழ்க்கையின் மிகப்பெரிய இலட்சியங்களை அடைய முடியும். நீ எதுவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ அதுவாக ஆவாய்        ---------புத்தர். திட்டமிடுதலில்  தினசரி திட்டங்கள்  மாதாந்திர திட்டங்கள்  வருடத் திட்டங்கள்  என்று  பிரித்து செயல்படுத்த  வேண்டும். தினசரி திட்டங்கள் தினமும் காலை எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?  வீட்டில் உள்ள பணிகளை என்னென்ன செய்ய வேண்டும்?  அலுவலகம் சார்ந்த பணிகளில் என்னென்ன செய்ய வேண்டும்? தொழில் சார்ந்த பணிகளில் என்ன செய்ய வேண்டும்?  குடும்பத்திற்கான பணிகள் என்ன என்ன செய்ய வேண்டும்?  உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் என்ன செய்ய ...