மகாபாரத கதாபாத்திரங்கள் (24)- அம்பாலிகா
அம்பாலிகா 1)தந்தை காசி மன்னனின் மகள் 2) சகோதரிகள் அம்பா அம்பிகா 3) கணவன் விசித்ரவீரியனின் இரண்டாவது மனைவி 4) மகன் விசித்ரவீரியன் இறப்புக்கு பின் அவரின் பதப்படுத்தப்பட்ட விந்து கொண்டு வேதவியாசர் அருளால் பாண்டு பிறந்தார். 5) மருமகள்கள் குந்தி மாதுரி 6) பேரன்கள் ( பாண்டவர்கள் ) யுதிஷ்டிரன் பீமன் அர்ச்சுனன் நகுலன் சகாதேவன்