மகாபாரத கதாபாத்திரங்கள் (26)- இடும்பி
இடும்பி
(இராட்ச குலம்)
1)கணவன்
2) சகோதரன்
3)மகன் -மருமகள்
கடோற்கஜன்--அகிலாவதி(நாக கன்னிகை)
(குருசேத்திரப் போரில் கர்ணனால் சக்தி ஆயுதத்தால் கொல்லப்பட்டான்)
4) பேரன்
(போரில் தோற்பவர் பக்கத்திலிருந்து போரிட தாய் பழக்கியதால் குருசேத்திரப் போரில் பதினான்காம் நாளில் கௌரவர்கள் பக்கம் இருந்து போரை சந்தித்தான்)
Comments
Post a Comment