மகாபாரத கதாபாத்திரங்கள்(6) - திருதராஷ்டிரன்

1)தந்தை- தாய்

தந்தை இறப்பிற்குப்பின்
வேதவியாசரின் அருளால் பிறந்தவர்.

2)மனைவி - மகன்கள்

உள்ளிட்ட
100 மகன்கள்(கௌரவர்கள்)

ஒரு மகள் - துச்சலை ( இவளின் கணவன் ஜெயத்ரதன்)


3) சகோதரர்கள்


4) குருஷேத்திர போருக்கு பின் உயிருடன் இருந்த திருதராஷ்டிரனின் மகன் பெயர் 

யுயுத்சு - சுக்தாவின் மகன்

5) இவரின் தேரோட்டி 

(திவ்ய திருஷ்டி மூலம் பாரதப் போரின் நிகழ்வுகளை உடனுக்குடன் திருதராஷ்டிரனுக்கு சொன்னவர்)

6) இவருக்கு ஓர் இரவு முழுவதும் விதுரர் வழங்கிய வாழ்வியல் பாடம் 

விதுரநீதி

7) பிரம்மஞானத்தை திருதராஷ்டிரனுக்கு போதித்தவர்

சனத்சுஜாதர்.

7)முன் ஜென்ம கதை

அரசன்- அன்னப்பறவைகள்

8) மைத்துனர் - மாமனார்
சகுனி -  மைத்துனர்
காந்தாரி அரசன் சுபலன் - மாமனார்.

9) பீஷ்மர் இவருக்கு என்ன உறவுமுறை
பெரியப்பா

10) இவரின் தந்தை வழி தாத்தா 

11) இவரின் தாய் வழி தாத்தா
காசி  மன்னன்

     
       ***************


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி