மகாபாரத கதாபாத்திரங்கள் (18)-காந்தாரி

காந்தாரி

1) தந்தை 

சுபலன் (காந்தார அரசர்)

2)கணவர் - மகன்கள்


(மகன்கள்)
உள்ளிட்ட
100 மகன்கள்(கௌரவர்கள்)
101 பெண்குழந்தை துச்சிலை (ஜெயத்ரதனின் மனைவி)

( காந்தாரிக்கு பிண்டமாக ஜனித்ததை நெய் குடங்களில் இட்டு வேதவியாசர் அருளி 101 குழந்தைகளைப் பிறக்கச் செய்தார்)


3) கண்களை கட்டிக் கொண்டு வாழ காரணம்

 தனது கணவன் திருதராஷ்டிரன் காணாத இவ்வுலகை தானும் காண விரும்பவில்லை
 
4) சகோதரன்

வருஷன், 
அசலன்

5) யாதவ குல அறிவிற்கு காரணம்

காந்தாரியின் சாபம்

5)தனது மகன் துரியோதனனுக்கு தனது தவவலிமையால் இவர் வழங்கியது

வஜ்ர தேகம்

6) முதல் மருமகள்

 துரியோதனனின் மனைவி பானுமதி

6) துரியோதனன் மூலம்  பிறந்த பேரப்பிள்ளைகள்

லக்ஷ்மணா குமாரர்(பேரன்) லக்ஷ்மணா(பேத்தி)
(கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதிக்கு பிறந்த மகன் சாம்பாவை மணந்தார்)


7)கிளைக் கதைகள்

அ) யாதவ குலம் அழிவிற்கு இவர் இட்ட சாபம்
ஆ) பீஷ்மரால் இவரின் தந்தை மற்றும் சகோதரர்களுக்கு ஏற்பட்ட நிலை

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி