மகாபாரத கதாபாத்திரங்கள்(12) - வேதவியாசர்


வியாசர்

1)தந்தை- தாய்


(கங்கை ஆற்றில் தீவுத்திடலில் பிறந்தார்)
 
2) இயற்பெயர்

கிருஷ்ண துவைபாயனர்

3)வேறு பெயர்கள்

வேதவியாசர்


4) மனைவி--மகன்

மனைவி க்ருத்வி

மகன்--சுசர்(சுகதேவர்/சுகபிரம்மரிஷி)

5)இவரின் அருளால் பிறந்தவர்கள்


ஆ) கௌரவர்கள் பிறக்கவும் உதவி புரிந்தார்

6) வேதங்களை தொகுத்ததால் இவருக்கு கிடைத்த பட்டப்பெயர்

வேதவியாசர்

7)இவர் தொகுத்த/எழுதிய நூல்கள்


அ)மகாபாரதம்
ஆ)பகவத்கீதை
இ)பிரம்ம சூத்திரம்
ஈ)18 புராணங்கள்

((1)பிரம்ம புராணம்
2)பத்ம புராணம் 3)விஷ்ணு புராணம் 4)சிவ புராணம் 5)லிங்க புராணம் 6)கருட புராணம் 7)நாரத புராணம் 8)பாகவத புராணம் 9)அக்னி புராணம் 10)கந்தபுராணம் 11)பவிசிய புராணம் 12)பிரம்ம வைவர்த்த புராணம் 13)மார்க்கண்டேய புராணம்
14) வாமன புராணம் 15)வராக புராணம் 16)மச்ச புராணம் 17)கூர்ம புராணம் 18)பிரம்மாண்ட புராணம்))

8)இவர் முக்கிய சீடர்

வைசம்பாயனர்


9) கிளைக் கதைகள்
அ) சத்தியவதி பெற்ற 3 வரங்கள்
ஆ)கல்மாஷபாதன் கதை
இ)இன்றுவரை திருமணச் சடங்காக அருந்ததி பார்த்தல்
ஈ)தாய் சத்தியவதி உபரிசரனுக்கு பிறந்த கதை

10)இவரின் தாத்தா
கொள்ளுதாத்தா

தந்தை--பராசுரர்
தாத்தா-- சக்தி மகரிஷி
கொள்ளுதாத்தா-- வசிஷ்டர்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி