தட்சன்(பிரஜாபதி)
தட்சன்
(பிரஜாபதி)
1)மனைவி
பிரசூதி
(சுயம்புமனு - சத்ருபையின் மகள்)
2)மகள்கள்
60 மகள்கள்
13 பெண்களை காசிபர் மணந்தார
(மரிசி -கலா தம்பதியரின் மகன் )
27 பெண்களை சோமன்(சந்திரன்) மணந்தார
(சந்திரனின் வழித்தோன்றல்களே சந்திர வம்சம் என்று அழைக்கப்படுகிறது. கௌரவர்கள் பாண்டவர்கள்)
10 பேரை எமதர்மன் மணந்தார்(சூர்யாவின் மகன்)
ஒருவரை (ரதியை) மன்மதன் மறந்தார்
ஒருவரை(தாட்சாயணியை) சிவன் மணந்தார்
ஒருவரை (கியாதியை ) பிருகு(பிரஜாபதி மணந்தார)
(பிருகுவின் வழித்தோன்றல்கள்
ரிஷிக முனிவர்
மற்றவர்களை மணந்தவர்கள்
அரிஷ்டநேமி
வாஹுபுத்திரர்
ஆக்கியவர்
கிரசஷ்வயர்
3)காசிபரை மணந்த பெண்களின் வாரிசுகள்
காசிபர்-அதிதி -ஆதித்யர்கள்-(தேவர்கள்)
காசிபர்-திதி -மருத்துக்கள்,தைத்தியர்கள்(அரக்கரக குலத்தின் ஒரு வகை )
(இரணியன்/இரணியகசிவு,இரண்யாட்சன்)
காசிபர்-கத்ரு --நாகர்கள்--(அனந்தன், வாசுகி, தட்சகன், நகுஷன்,ஆதிசேஷன் வாசுகி,கார்கோடகன், குளிகன் ,சங்கபாலன், பத்மன் முக்கியமானவர்கள்)
காசிபர்-வினதா- கருடப்பறவைகள்
(அருணன் ,கருடன்)
காசிபர்-தனு- தானவர்கள்(அரக்கர் குலத்தின் ஒரு வகை)
காசிபர்-முனி--அரம்பையர்கள்(தேவலோக மங்கைகள்- அப்சரஸ்கள்)
காசிபர்-வாசு-வசுக்கள்
காசிபர்-அரிட்டை-கந்தர்வர்கள்
காசிபர்- சுரசை--நாகபாம்பினங்கள் இல்லாத மற்றப் பாம்பினங்கள்
காசிபர்-சுரபி--பசுக்கள்,எருமைகள்
காசிபர்-தாம்ரா --ஆந்தைகள்,கழுகுகள், ராஜாளி கள் காக்கைகள் நீர்ப்பறவைகள் குதிரைகள் ஒட்டகங்கள் கழுதைகள்
காசிபர்-குரோதவஷை
காசிபர்-விஸ்வா
Comments
Post a Comment