காசிபர்
காசிபர்
1)தந்தை தாய்
மரீசி- கலா
2)சகோதரி
பூர்ணிமா
3)மனைவிகள்
காசிபர் ,
தட்சன்--பிரசூதி தம்பதிகளின் 13 மகள்களை மணநதார்(தட்சன் -பிரஜாபதி)
அதிதி
திதி
கத்ரு
வினதா
தனு
முனி
அரிட்டை
சுரசை
சுரபி
தாம்ரா
குரோதவசை
இரா
விஸ்வா
4)மகன்கள்
அதிதி மூலம்- தேவர்கள்
(இந்திரன்,அக்னி,வாமனன், உபேந்திரன், பூமாதேவி)
(உபேந்திரன் விஷ்ணுவின் அம்சம்)
திதி மூலம்-- மருத்துக்கள், தைத்தியர்கள்(அரக்கர் குலத்தின் ஒரு வகை)
(இரண்யாட்சன்
இரணியன்/இரணியகசிவு)
கத்ரு மூலம்-- 105 நாகப்பாம்பு இனங்கள்
(புகழ்பெற்ற நாகப்பாம்பினங்கள
அனந்தன்
ஆதிசேசன்
வாசுகி
தட்சகன்
கார்கோடகன்
தனஞ்செயன்)
வினதா மூலம்- கருடன், அருணன்
(கருடன் - விஷ்ணுவின் வாகனம்,
அருணன்- இந்திரனின் தேரோட்டி)
சுரசை மூலம் -- நாகப்பாம்பு அல்லாத பாம்பினங்கள்
தனு மூலம் - தானவர்கள் (அரக்கர் குலத்தின் ஒரு வகை)
முனி மூலம்-- அரம்பையர்கள்(அப்சரஸ்கள்)
(தேவலோகத்தில் பார்வதிக்கு துணையாக இருக்கும் தோழிகள்)
(புகழ் பெற்ற அப்சரஸ்கள்--ரம்பை, ஊர்வசி ,மேனகை, திலோத்தமை)
அரிட்டை மூலம்-- கந்தர்வர்கள்
சுரபி மூலம்-- பசுக்கள்,எருமைகள்
வாசு மூலம் - அஷ்ட வசுக்கள்
(இயற்கையை உருவகிப்பவர்கள்
தரா -புவி
அனலன் -நெருப்பு
ஆப்- நீர்
அனிலன்- காற்று
துருவன்- துருவ நட்சத்திரம்
சோமன்- சந்திரன்
பிரபாசன்- வைகறை
பிரத்யூஷன்- ஒளி)
தாம்ரா மூலம் -
ஆந்தைகள்,கழுகுகள், ராஜாளி கள் காக்கைகள் நீர்ப்பறவைகள் குதிரைகள் ஒட்டகங்கள் கழுதைகள்
குரோதவசை
விஸ்வா
Comments
Post a Comment