மரீசி மகரிஷி(பிரஜாபதி)

மரீசி மகரிஷி
(பிரஜாபதி)

1) மனைவி

கலா

2) மகன் மகள்

காசிபர் (மகன்)
பூர்ணிமா (மகள்)

3) மருமகள்கள்

காசிபர்
தட்சன்--பிரசூதி தம்பதிகளின் 13 மகள்களை மணநதார்(தட்சன் -பிரஜாபதி)

அதிதி
திதி
கத்ரு
வினதா
தனு
முனி
அரிட்டை
சுரசை
சுரபி
தாம்ரா
குரோதவசை
இரா
விஸ்வா


4)பேரன்கள்

அதிதி மூலம்-  தேவர்கள்
(இந்திரன்,அக்னி,வாமனன், பூமாதேவி)

திதி மூலம்-- மருத்துக்கள், தைத்தியர்கள்(அரக்கர் குலத்தின் ஒரு வகை)
(இரண்யாட்சன்
இரணியன்/இரணியகசிவு)

கத்ரு மூலம்-- 105 நாகப்பாம்பு இனங்கள்
(புகழ்பெற்ற நாகப்பாம்பினங்கள
ஆதிசேசன்
வாசுகி
தட்சகன்
கார்கோடகன்
தனஞ்செயன்)

வினதா மூலம்- கருடன், அருணன்
(கருடன் - விஷ்ணுவின் வாகனம்,
அருணன்- இந்திரனின் தேரோட்டி)

சுரசை மூலம் -- நாகப்பாம்பு அல்லாத பாம்பினங்கள்

தனு மூலம் - தானவர்கள் (அரக்கர் குலத்தின் ஒரு வகை)

முனி மூலம்-- அரம்பையர்கள்(அப்சரஸ்கள்)
(தேவலோகத்தில் பார்வதிக்கு துணையாக இருக்கும் தோழிகள்)
(புகழ் பெற்ற அப்சரஸ்கள்--ரம்பை, ஊர்வசி ,மேனகை, திலோத்தமை) 

அரிட்டை மூலம்-- கந்தர்வர்கள்

சுரபி மூலம்-- பசுக்கள்,எருமைகள்






Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி