மகாபாரத கதாபாத்திரங்கள் (103)-ஜமதக்கனி

ஜமதக்கனி

1)தந்தை

ரிஷிகமுனி- சத்தியவதி
(இவர் வேறு சத்தியவதி)

2)மகன்கள்

வசு, 
விஸ்வா வசு, 
பிருகத்யானு, 
பிருத்வான்கண்வர்
இராமபத்திரன் (பரசுராமர்)
(விஷ்ணுவின் 6வது அவதாரம்)

3)மனைவி

 (பிரஸ்னசித் என்ற சூரிய குல மன்னரின் மகள்)

4)யாரின் வழித்தோன்றல்

பிருகு முனிவர் (பிரஜாபதி)


5) கிளைக் கதைகள்

அ)மனைவி ரேணுகாவை கொல்ல மகன் பரசுராமரை உத்தரவிடுதல்
ஆ)கார்த்தவீரிய அர்ச்சுனனை ஜமதக்கனி மகன் பரசுராமர் வதைத்தல்
இ) ஜமதக்கனி இறப்பு
ஈ)மகன் பரசுராமரின் சபதம்
எ)பிருகு முனிவரே சிவபெருமான் பிரணவப்பொருள் மறக்க காரணமாதல்.



 



Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி