மகாபாரத கதாபாத்திரங்கள் (69)- வசிஷ்டர்

வசிஷ்டர்

சப்த ரிஷிகளில் ஒருவர்

1) தந்தை

பிரம்மாவால் படைப்பு தொழிலுக்கு உதவிபுரிய படைக்கப்பட்ட 10 பிரஜாதிபதிகளில் ஒருவர்.

2) மனைவி

அருந்ததி

வசிஷ்டர் மீஜார் விண்மீன்
அருந்ததி ஆல்கர் விண்மீன்

3) மகன் - மருமகள்

சக்தி மகரிஷி- அத்ரிசியந்தி

(சக்தி மகரிஷி இறக்கும்போது மனைவியான அத்திரிசியந்தி கர்ப்பமாக இருந்தார் சக்தி மகரிஷியின் இறப்பிற்குப்பின் பிறந்தவர்தான் பராசுரர்)

4) பேரன்


5) கொள்ளு பேரன்


6) கிளைக் கதைகள்

அ)கல்மாஷபாதனை சக்தி மகரிஷி  நரமாமிசம் உன்பாய் என சபித்தல்

கல்மாஷபாதன் சக்தி மகரிஷியை கொல்லுதல்

7) ராமாயணத்தில் தசரதன் அரச குரு 

விசுவாமித்திரர்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி