மகாபாரத கதாபாத்திரங்கள்- பிரஜாபதிகள்

பிரஜாபதிகள்


பிரஜாபதி என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக  
படைக்கப்பட்டவர்கள்.

பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றியவர்கள் 
சனகர், 
சனந்தனர், 
சனாதனர்,
சனத்குமாரர் என்று நால்வர் பிறந்தனர். இவர்களை ஆயிரங்கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை விரிவுபடுத்துங்கள் என்று உத்தரவிட்டார். ஆனால், அவர்களுக்கு அதில் சம்மதமில்லை. பரம்பொருளான நாராயணனை அடைவதே அவர்களின் குறிக்கோள் என்ற கூரி இல்லறத்தில் ஈடுபட மறுத்துவிட்டார்கள்.

பிறகு பிரம்மா தனது உடலின் பாகங்களில் இருந்து 10 பிரஜாபதிகளை படைத்தார்

புலகர்
கிரது
(பிரம்மாவின்  புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர்)


 

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி