அத்திரி மகரிஷி(பிரஜாபதி)

அத்திரி
(பிரஜாபதி)

1) மனைவி

அனுசுயா

2) மகன்கள்

தத்தாத்ரேயர் 
(விஷ்ணுவின் அம்சம், மும்மூர்த்திகளின் அம்சமாகவும் கருதப்படுகிறது)

துர்வாசர் 
(ஈஸ்வரனின் அம்சம், உருத்திரனின் அம்சமாகவும
 கருதப்படுகிறது)

பதஞ்சலி
(பிரம்மாவின் அம்சம், ஆதிசேஷனின் அம்சமாகவும் கருதப்படுகிறது)

சந்திரதேவன்
(பார்க்கடலை கடையும் போது பிறந்ததாகவும்கருதப்படுகிறதுப்படுகிறது)

சந்திரனின் மகன் புதன்
புதனின் மகன் புரூரவன்
புரூரவன் மகன் ஆயு
ஆயுவின் மகன் நகூஷன்
நகூஷனின் மகன் யயாதி

யயாதியின் வழித்தோன்றல்களே
அ)யாதவர்கள்(பலராமன்,கிருஷ்ணன்)
ஆ)யவனர்கள்
இ)போஜர்கள்(குந்தி போஜனம்)
ஈ)மிலேச்சர்கள்
உ)பௌரவர்கள்

(பௌரவ வழித்தோன்றல்களே நிலா மற்றும் குரு வம்சத்தினர்)
(நிலா வம்ச வழிவந்தவர்கள் துருபதன்,கிருபன்,கிருமி)
(குரு வமச வழித்தோன்றல்கள்
கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள்)


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி