மகாபாரத கதாபாத்திரங்கள் (15) - பராசுரர்
பராசுரர்
1)தந்தை - தாய்
சக்தி மகரிஷி- அத்ரிசியந்தி
3) மகன்
சத்தியவதி மூலம் பிறந்தவர்
4)இவரின் பேரன் யார்
வியாசரின் மகனான சுகபிரம்மரிஷி(சுகர்)
5)இவர் யாரின் பேரன்
வசிஷ்டர்- அருந்ததி
8) கிளைக் கதைகள்
அ) தந்தை சக்தி மகரிஷி கல்மாஷபாதனால் கொல்லப்படுதல்
ஆ) சத்தியவதியுடன் கூடுதல்
Comments
Post a Comment