மகாபாரத கதாபாத்திரங்கள் (17) - சத்தியவதி
சத்தியவதி
1) தந்தை - தாய்
உபரிசரன் - மீன்
(பிரம்மாவின் சாபத்தினால்
மனிதக் குழந்தை பிறக்கும் வரை மீனாக இருக்க சாபம் பெற்ற பெண்)
2)கணவர் - மகன்கள்
சந்தனு ---
பராசுரர் மூலம்
3)வேறு பெயர்
மச்சகந்தி
4) வழித்தோன்றல்கள்
பேரன் திருதராஷ்டிரன் மகன்கள்
பேரன் பாண்டுவின் மகன்கள்
5)கிளைக் கதைகள்
அ) சத்தியவதி பிறப்பு
ஆ)பராசுரருடன் கூடுதல்
இ)பராசுரரிடம் 3 வரம் பெறுதல்
Comments
Post a Comment