மகாபாரத கதாபாத்திரங்கள் (9)- சித்ராங்கதன்


சித்ராங்கதன்

1)தந்தை- தாய்

முதல் மகன்

2)சகோதரர்

பீஷ்மர் ( சந்தனு - கங்கை )
விசித்ரவீரியன்(சந்தனு - சத்தியவதி)

3) வாரிசுகள்

திருமணத்திற்கு முன் இறப்பு.

வாரிசுகள் இல்லை

4) திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு  ஆகியவர்களுக்கு இவர் என்ன உறவுமுறை

பெரியப்பா

5)இவரின் சகோதரின் வழித்தோன்றல்கள் 


6) இவரின் தந்தை வழி தாத்தா

பிரதீபன்(சந்தனுவின் தந்தை)

7) சித்ராங்கதன என்ற பெயர் கொண்ட கந்தர்வ மன்னனிடம் போரிட்டு இறந்தவர்

சித்ராங்கதன் (சந்தனுவின் மகன்)

7) இவரின் தாய் வழி தாத்தா

உபரிசரன் (சத்தியவதியின் தந்தை)

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி