மகாபாரத கதாபாத்திரங்கள் (13) - பிரதிபன்


பிரதிபன்

1)தந்தை

ஜானு

2) மனைவி மகன்கள்

மனைவி
சுனந்தா

மகன்கள்
தேவபி

3)இவரின் வாரிசுகளின் வழித்தோன்றல்கள் 


4)இவர் எந்த பகுதி அரசன்

அஸ்தினாபுரம்


5) கிளைக் கதைகள்

அ) கங்கை வலது தொடையில் அமர்தல்

6) சருமவியாதியால் அரச பதவி மறுக்கப்பட்ட இவரின் மகன்

தேவபி
( பிற்காலத்தில் திருதராஷ்டிரனுக்கு இதே காரணத்தால் ஆரச பதவி மறுக்கப்பட்டது)

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி