மகாபாரத கதாபாத்திரங்கள் (11)-பீஷ்மர்


பீஷ்மர்

1)தந்தை- தாய்

8வது மகன்


2)சகோதரர்

சித்ராங்கதன்(சந்தனு - சத்தியவதி)

விசித்ரவீரியன் (சந்தனு- சத்தியவதி)

3) மனைவிகள்-மகன்கள்

தந்தை சந்தனு- சத்தியவதி திருமணம் நடைபெறும் பொருட்டு பிரம்மச்சரியம் பூண்டார்.

வாரிசுகள் இல்லை.


5)இவரின் சகோதரன் விசித்திரவீரியன் வழித்தோன்றல்கள் 


6) இவரின் தந்தை வழி தாத்தா

பிரதீபன்(சந்தனு வின் தந்தை)

7)முன்ஜென்மம்

அஸ்டவசுக்களின் தலைவன் பிரபாசன்.
வசிஷ்டர் சாபத்தினால் இப்பிறப்பு.

8) இவரின் இயற்பெயர்/வேறு பெயர்கள்

தேவவிரதன்

கங்காதரன்
வீடுமர்
பிதாமகர்

9) இவரின் குருக்கள்

பிரகஸ்பதி (அரசியல் குரு)
பரசுராமர் (வில்வித்தை)
வசிஷ்டர் (வேதங்கள்)

10) கிளைக் கதைகள்

அ) அஸ்டவசுக்கள்
ஆ) கங்கை சந்தனு திருமணம்
இ) அம்பா சபதம்


11) விருப்ப இறப்பு (இச்சா மரணம்) வரம் வழங்கியவர்


12) பீஷ்மரை கொல்லவேண்டும் என மறுபிறவி எடுத்தவர்.

காசி ராஜன் மகள் அம்பை மறுபிறவியில் துருபதன்  மகள் சிகண்டியாக பிறந்தார்.

12) இறப்பு

குருஷேத்ரபோரில் 10 ம் நாள் அம்புப்படுக்கை

போர் முடிந்து பௌர்ணமியிலிருந்து‌ 8 ம் நாள் உயிரை விட்டார்


13) குருஷேத்ரபோரில் யாரின் பக்கம் இருந்தார்.


14)இவர் கொண்ட சபதம்

அஸ்தினாபுரம் நலன் எப்போதும் காப்பேன் என்பது

15)) இவர் யுதிஷ்டிருக்கு  போதித்த  1000 விஷ்ணு நாமங்கள்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி