மகாபாரத கதாபாத்திரங்கள் (22) - அம்பா

அம்பா

1) தந்தை

காசி அரசனின் மகள்

2)கணவன்

சால்வ நாட்டு சால்வனை மன்னனை விரும்பினால் பீஷ்மரால் திருமணம் தடை

3) சகோதரிகள்


4) யாரை கொல்ல சபதம் எடுத்தார்

அடுத்த பிறவியிலாவது
பீஷ்மரை கொல்வேன் என்று சபதம் எடுத்தார்

5) மறுபிறவி

துருபதன் மகள் சிகண்டியாக பிறந்தார்

6) இறப்பு

தீயில் விழுந்து இறப்பு

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி