மகாபாரத கதாபாத்திரங்கள் (56)-ஜெயத்ரதன்

ஜெயத்ரதன்

1)தந்தை

விருத்தக்ஷத்ரன்.

2) மனைவி

துச்சலை.       ( துரியோதனன் சகோதரி)

3) மகன்

சுரதா

4) மைத்துனர்கள்


5) மாமனார்


6) குருசேத்திரப் போரில் பதின்மூன்றாம் நாள் அபிமன்யு சக்ரவியுகத்தில் நுழைந்ததும் பாண்டவர்களை சக்ரவியுகத்தில் நுழைய விடாமல் தடுத்தவர்


7) இறப்பு

குருசேத்திரப் போரில் பதினான்காம் நாள் அர்ஜுனனால் கொல்லப்பட்டான்

(ஜெயத்ரதன் பிறந்தபோது ஓர் அசரீரி இவன் போரில் புகழ்படைத்து வீர சுவர்க்கம் அடைவான் எனக்கூறியது கேட்டு ஜெயத்ரதன் தந்தை 
"என் மகன் தலையை தரையில் விழும்படி செய்பவன் தலை சுக்கு நூறாக வேண்டும்" என்று வரம் அளித்தார்.
இதனால் அர்ஜுனன் ஜெயத்ரதன் தலையை அவருடைய தந்தை மடியில் விழச் செய்து தந்தையின் தலையையே சுக்கு நூறாக உடைந்தது)

8) கிளைக் கதைகள்

அ)ஜெயத்ரதனின் தந்தை 
விருத்தக்ஷத்ரனின் வரம்

ஆ) பாண்டவர்கள் வனத்தில் வாழ்ந்தபோது ஜெயத்ரதனை மொட்டை அடித்தல்

இ) ஜெயத்ரதனை கொல்ல சக்கராயுதத்தால் சூரியனை கிருஷ்ணர் மறைத்தல்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி