மகாபாரத கதாபாத்திரங்கள்(83)- அபிமன்யு

அபிமன்யு

1)தந்தை தாய்


2)தந்தை வழி தாத்தா


3)தாய் வழி தாத்தா


4)மனைவி

I)வச்சலா/சுந்தரி(பலராமன் -ரேவதி மகள்)
(கடோற்கஜன் உதவியுடன் திருமணம்)
II) உத்தரை( விராடன்- சுதேஷ்ணா)

5) மகன்- மருமகள்

பரீட்சித்து ( அபிமன்யு-உத்திரை)
மதிராவதி

6) பேரன்


7) இறப்பு

குருசேத்திரப் போரில் பதின்மூன்றாவது நாளில்  கௌரவர்கள் சக்கரவியூகம் அமைத்துப் போரிட்டனர். இதனுள் சென்று கடும்போர் புரிந்த அபிமன்யு, சக்கரவியுகத்திலிருந்து வெளிவர தெரியாதபடியால் துரோணர் , கிருபர் ,அஸ்வத்தாமன் ,கர்ணன் ,கிருதவர்மன் ,பிரஹத்பாலன் அறுவரால் தாக்கபட்ட அபிமன்யு வீீீர மரணம் அடைந்தான்.
அதற்கு முன்பே துச்சாதனன் மகன் துர்முகனோடு கதாயுத்தம் புரிந்து அவனை கொன்றான்.

8) அபிமன்யு சக்கர வியூகத்தில் நுழைந்தவுடன் மற்ற பாண்டவர்களை சக்கர வியூகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தவர் 


9) அபிமன்யுவின் இறப்பிற்கு பிறகு அவரின் மனைவியான உத்தரையின் வயிற்றில் வளரும் குழந்தையை பிரம்மாஸ்திரம் கொண்டு அழித்தவன் யார் 

(கிருஷ்ணன் தனது தவவலிமையால் உயிர்நீத்த குழந்தையை உயிர்பெறச்  செய்தார்)

10)கிளைக் கதைகள்

அ)அபிமன்யு வனத்தில் கடோற்கஜனை கொல்லுதல்.
சுபத்திரை உயிர்பித்தல்

ஆ) கடோத்கஜன் பெண் வேடமிட்டு துரியோதனன் மகன் திருமணத்தில் வச்சலா போல் இருத்தல்.


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி