மகாபாரத கதாபாத்திரங்கள் (70)- அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமன்

1) தந்தை தாய்


2)தந்தை வழி தாத்தா


3)நண்பன்



4) பதினெட்டாம் நாள் குருஷேத்திர போருக்கு பின் போரில் ஈடுபட்ட கௌரவர்கள் பக்கம் உயிருடன் இருந்த நான்கு பேர்

கிருதவர்மன்
விருசகேது

5) தூங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னன் ,சிகண்டி மற்றும் உபபாண்டவர்கள் பதினெட்டாம் நாள் போருக்குப்பின கொலை செய்தவன்

அஸ்வத்தாமன்

6) பிரம்மாஸ்திரம் பயன்படுத்துதல்

அஸ்வத்தாமன் பிரம்மாஸ்திரம் எய்தி அபிமன்யு மனைவியான உத்தரையின் வயிற்றில் இருந்த குழந்தைைையை அழித்தான்.
கிருஷ்ணன் தன்தவவலிமையால் அக்குழந்தையை பிழைக்கச் செய்தார்
 அக்குழந்தையே பரீட்சித்து மன்னன்

(பிரம்மாஸ்திரத்தை செலுத்த தெரிந்தவர்கள், அதனை மீண்டும் திருப்பி அழைக்கும் மந்திரம் தெரிந்திருக்க வேண்டும். 
அருச்சுனனுக்கு தெரிந்த இம்மந்திரம், அசுவத்தாமனுக்கு தெரியாத காரணத்தினால், தனது நெற்றியில் இருந்த தெய்வீகமான மணியை இழந்தான்)

7) கிளைக்கதை

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி