மகாபாரத கதாபாத்திரங்கள் (84)-பரீட்சித்து

பரீட்சித்து

1)தந்தை தாய்


2)மகன்கள்

காக்சசேனன்
உக்கிரசேனன்
சித்திரசேனன்
இந்திரசேனன்
சுசேனன்
நாக்கியசேனன்

3)மனைவி

மதிராவதி

4)அரசவை குரு



5)இறப்பு

சமீகர் முனிவர் மீது செத்த பாம்பை பரீட்சித்து போட்டதால் அவரின் மகன் சிரிங்கி என்பவரால் 7 நாளில் பாம்பு கடித்து இறக்க சாபத்தின் படி

தட்சகன் எனும் நாகம் கடித்து இறந்தான்.


6)பாகவத புராணம் எழுதியவரும் அதனை பரீட்சித்து மன்னனுக்கு போதித்தவர்

சுக முனிவர்/சுகதேவர்/சுகர்  ( வியாசரின் மகன்)

6)கிளைக்கதை

அ)பரீட்சித்து சாபம்
ஆ)பரீட்சித்து பிறப்பு


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி