மகாபாரத கதாபாத்திரங்கள் (85)- ஜனமேஜயன்

ஜனமேஜயன்

1)தந்தை- தாய்

பரீட்சித்து- மதிராவதி

2)சகோதரர்கள்

காக்சசேனன்
உக்கிரசேனன்
சித்திரசேனன்
இந்திரசேனன்
சுசேனன்
நாக்கியசேனன்
(சுரூதசேனா, உக்ரசேனா, பீமசேனா ஆகியோர் மூவர்தான் தம்பிகள் என்றும் கூறப்படுகிறது)

3)தந்தை வழி தாத்தா


4)அர்ச்சுனனுக்கு ஜனமேஜயன் என்ன உறவு

கொள்ளுப்பேரன்

5)தனது தந்தை பரீட்சித்து இறப்புக்கு காரணமாக நாகயினத்தினையே அழிக்க ஜனமேஜயன் செய்த யாகம்

சர்ப்ப சத்ரா வேள்வி
(உதங்க முனிவர் உதவியுடன்)

6)ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப சத்ரா வேள்வியை தடுத்தனர் யார்

வாசுகியின் சகோதரி ஜகத்காருவின் மகன் (கணவர் ஜகத்காரு)

ஆஸ்திகர்

7)வேதவியாசர் அறிவுரை 

பாண்டவர் வழித்தோன்றல் இவ்வாறு ஒரு இனம் அழியக் காரணமாகக் கூடாது என்றார்.

8)மகாபாரதத்தை ஜனமேஜயனுக்கு எடுத்துரைத்த
வியாசரின் சீடர் யார்


9)ஜனமேஜயன் நடத்திய யாக வேள்வியை முன் நின்று நடத்தியவர்

உதங்கமுனிவர் 
(பிருகு முனிவரின் வழித்தோன்றல்)

10) கிளைக் கதைகள்

அ)உத்தங்கர் வேதா குருவிற்கு தட்சணை அளித்தல்
(பௌசிய மன்னனின் பட்டத்து அரசி அணிந்திருந்த ஒரு ஜோடி கம்மல்)
ஆ) ஆஸ்திகர் பிறப்பு
இ) ஆஸ்திகர் சர்ப்ப சத்ரா வேள்வியை நிறுத்தி தட்சகனை காத்தல்
ஈ) பரீட்சித்து பெற்ற சாபம்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி