மகாபாரத கதாபாத்திரங்கள் (127)- வைசம்பாயனர்

வைசம்பாயனர்

1)யாரின் சீடன்


2) மகாபாரதம் ஜனமேஜயனுக்கு யார் சொன்னது

வேத வியாசரால் இயற்றப்பட்ட மகாபாரதம். அவரின் சீடரான வைசம்பாயனர் 
ஜனமேஜயன் நடத்திய வேள்வியின் போது வைசம்பாயனரால் எடுத்து கூறியதாக சொல்லப்படுகிறது

வைசம்பாயனர் எடுத்துரைத்த மகாபாரதக் கதையை கேட்ட உத்திரசிரவஸ் என்ற சூத முனிவர், பின்னாளில் சௌனகர் தலைமையிலான நைமிசாரண்ய முனிவர்களுக்கு எடுத்துரைத்தார்.

3) மகாபாரதத்தின் முதல் பெயர் 

ஜெயா
பின்னாளில் பாரதம் என்றும் பின்பு மகாபாரதம் என்றும் அழைக்கப்படுகிறது.



Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி