மகாபாரத கதாபாத்திரங்கள் (67)- பரத்வாஜர்

பரத்வாஜர்

1)இவரைப்பற்றி

ரிஷி

(ரிக்வேத காலத்தில் இறைவனிடமிருந்து வரும் அலைகளை கிரகித்து வேத மந்திரங்களை இயற்றும் ஆற்றல் படைத்த தவசிகள் ரிஷிகள் எனப்படுவர்)

ரிக் வேத காலத்தில் அதிக சூத்திரங்கள் எழுதியவர்.

 இராமர்
வனவாசத்தின் போது இம்முனிவரின் குடிலில் தங்கி சில நாட்கள் தங்கி இருந்துள்ளார்.

 தவ வலிமையை  மிக்கவர்

2)மகன் - மருமகள்


3)பேரன்


4) துரோணர் பிறப்பு

பரத்வாஜர் தவவலிமை  மிக்கவர் . க்ருடசி என்ற கந்தர்வக் கன்னியைக் கண்டார். கண்டவுடன் அவள் மீது ஏற்பட்ட மோகத்தினால். அவரிடமிருந்து வெளிப்பட்ட சுக்லத்தை ஒரு பானையில் செலுத்தினார். பானையில் இருந்து பிறந்தார் துரோணர்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி