மகாபாரத கதாபாத்திரங்கள் (78)-கடோற்கஜன்

கடோற்கஜன்

1)தந்தை தாய்

பீமன் - இடும்பி(அரக்கர் குலம்)

2)தாய்மாமன்

இடும்பன்(பீமனால் கொல்லப்பட்டான்)

3)மனைவி 

அகிலாவதி(நாக கன்னிகை)(மனைவி)
(அகிலாவதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்து அவளை மணந்தான்)

முருவி(யாதவ குலம்) (மனைவி)

4) மகன்


(போரில் தோற்பவர் பக்கத்திலிருந்து போரிட தாய் பழக்கியதால் குருசேத்திரப் போரில் பதினான்காம் நாளில் கௌரவர்கள் பக்கம் இருந்து போரை சந்தித்தான்)

5)இறப்பு

மகாபாரதப் போரில் கர்ணனால் சக்தி ஆயுதத்தால் கொல்லப்பட்டான்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி