மகாபாரத கதாபாத்திரங்கள்(79)- பர்பரீகன்

பர்பரீகன்

1) தந்தை - தாய்

கடோற்கஜன்- அகிலாவதி

2) தந்தை வழி தாத்தா


3)  கௌரவர்கள் பக்கம் போரிட காரணம்

போரில் தோற்பவர் பக்கத்திலிருந்து போரிட தாய் பழக்கியதால் குருசேத்திரப் போரில் பதினான்காம் நாளில் கௌரவர்கள் பக்கம் இருந்து போரை சந்தித்தான்)

4)இறப்பு

மகாபாரதப் போரில் கர்ணனால் சக்தி ஆயுதத்தால் கொல்லப்பட்டான்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி