தாம்பத்யம்

தாம்பத்யம்

மனைவி என்பவள் கணவனுக்கும் / கணவன் என்பவன் மனைவிக்கும் வாழ்க்கை என்ற வண்டியில் அச்சாணிகள்.

அச்சாணி இல்லாத வண்டி தடம் புரளும் எனவே மனைவி கணவன் தாம்பத்ய உறவு சுமூகமாக இருக்க வேண்டும்

தாம்பத்யம் என்பது நமது முன்னோர்கள் புனிதமாகக் தான் பார்த்தார்கள்.

கோயில்கள் உள்ள சிற்பங்கள் இதை சித்தரிக்கிறது

தாம்பத்யம் சார்ந்த நூல்கள் அக்கால கட்டங்களில் மிக அதிகமாக வெளிவந்துள்ளது.

இப்போது தான் அது தவறாக சித்தரிக்கப்படுவதால் அது சார்ந்த அறிவை தேடுவதிலும் கற்பதிலும் தயக்கம் ஏற்படுகிறது.

மனைவியை கணவனும்/ கணவனை மனைவியும் முழு திருப்தி அடையச் செய்ய வேண்டும். இல்லை எனில் அது குடும்பத்தில் மறைமுக சிக்கல்களை ஏற்படுத்தும். உள்ளே இருக்கும் தாம்பத்யம் சார்ந்த பிரச்சினைகள் தெரியயாமலேயே மறைந்து போகும்.

இதனால் பிரிவு போன்ற பிளவுகள் கூட ஏற்படும்.

மேலும் தாம்பத்யம் சரி இல்லாத குடும்பங்களில் மன உறுதி குறைந்த இடங்களில் வேறு நபர் நுழையும் ஆபத்தும் உள்ளது. ( Etra marital affairs)

தாம்பத்யம் சார்ந்த அறிவை ஆண்கள் தான் வளர்த்துக் கொண்டு மனைவிக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்லித் தர வேண்டும்.

அதைவிடுத்து அவர்களுக்கு வலி வெறுப்பு ஏற்படும் வகையில் தாம்பத்யம் அமையுமானால் அவர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தர மாட்டார்கள். அதற்கு பல காரணங்கள் சொல்வார்கள். பல பெண்கள் சாமி பூஜை விரதம் என்று நுழைவதும் வலி வேதனை வெறுப்பு உள்ள தாம்பத்யமும் தான் காரணம்

தாம்பத்யம் சார்ந்த அறிவு மற்றும் பெண்களை கையாள்வது சார்ந்த உளவியல் அறிவை முழுமையாக பெற்றவர்கள் வாழ்க்கையில் மனைவியுடன் எந்த வயதிலும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

ஆண் பெண் உளவியல் பற்றிய அறிவும் வளர்த்துக் கொள்ள வேண்டும் 

ஆண்களுக்காக தற்போது எழுதப்பட்டு பிரபலம் அடைந்துள்ள நூல்.

தந்திரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை

தற்போது அதை எழுதியவரான திரு போதிபிரவேஷ் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது

Google எஜமானிடம் தேடிப் பாருங்கள்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி