மகாபாரத கதாபாத்திரங்கள் (4) - நகுலன்

நகுலன்

1) தாய் தந்தை யார்
தந்தை பாண்டு
தாய்  மாதுரி

2) யாரின் அம்பமாக மகனாக பிறந்தார்?

துர்வாசர் குந்திக்கு அளித்த மந்திரம் மூலம்  அஸ்வினிகுமாரர்களை மாதுரி வேண்டி அவரின் மகனாக நகுலன் ,சகாதேவன் இரட்டையர்களாக பிறந்தனர்

3) நகுலனின் சிறப்பு என்ன?

நகுலன் குதிரைகளை பராமரிப்பதில் வல்லவன்.

4) சகோதரர்கள் யாவர்?



தந்தை வழி உடன்பிறந்தோர்கள்- கௌரவர்கள்

5) மனைவிகள் , புத்திரர்கள் யாவர்?

மனைவி (1)
திரௌபதி --- சதானிகன்(மகன்)
பிருந்தா (மகள்)

மனைவி(2)
கரன்மதி- நிர்மித்ரா(மகன்)

6) தாய் மாமன் யார்
சல்லியன்- மந்திர நாட்டு மன்னன்

7)அஞ்ஞாதவாசத்தின் போது இவர் பெயர் என்ன?

விராடநாட்டு மன்னன் விராடனின் அரண்மனை குதிரை பராமரிப்பு செய்பவராக கிரந்திகன் என்ற பெயரில் இருந்தார்


        ***************************

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி