மகாபாரத கதாபாத்திரங்கள்(21) - மாதுரி

மாதுரி

1)தந்தை

மத்திர தேச அரசன்

2) கணவன்

(இரண்டாவது மனைவி)

3) மகன்கள்


துர்வாசர் அளித்த வரத்தின் மூலம் மாதுரி அஸ்வினி தேவர்களின் அருளால் பிறந்த இரட்டையர்)

4)மருமகள்கள்

நகுலன் மனைவிகள்
ஆ)கரன்மதி

சகாதேவன் மனைவிகள்
அ) திரௌபதி
ஆ)விஜயா

5) பேரகுழந்தைகள்

அ)சதானிகன்(நகுலன
-திரௌபதி)
ஆ)நிர்மித்ரா(நகுலன்-கர்மதி)

இ)சுருநகர்ணன்(சகாதேவன்-திரௌபதி)
ஈ)சகோத்ரா(சகாதேவன்-விஜயா)

6) சகோதரன்

சல்லியன் (மத்திர நாட்டு அரசன்)

6) இறப்பு

பாண்டு இறந்ததும் உடன்கட்டை ஏறினார்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி