தட்சன்(பிரஜாபதி)

தட்சன்
(பிரஜாபதி)

1)மனைவி 

பிரசூதி
(சுயம்புமனு - சத்ருபையின் மகள்)

2)மகள்கள்

60 மகள்கள்

13 பெண்களை காசிபர் மணந்தார
 (மரிசி -கலா தம்பதியரின் மகன் ) 

27 பெண்களை சோமன்(சந்திரன்) மணந்தார
(சந்திரனின் வழித்தோன்றல்களே சந்திர வம்சம் என்று அழைக்கப்படுகிறது. கௌரவர்கள் பாண்டவர்கள்)

10 பேரை எமதர்மன் மணந்தார்(சூர்யாவின் மகன்)

ஒருவரை (ரதியை) மன்மதன் மறந்தார்

ஒருவரை(தாட்சாயணியை) சிவன் மணந்தார்

ஒருவரை (கியாதியை ) பிருகு(பிரஜாபதி மணந்தார)
(பிருகுவின் வழித்தோன்றல்கள்
ரிஷிக முனிவர்


மற்றவர்களை மணந்தவர்கள்
அரிஷ்டநேமி
வாஹுபுத்திரர்
ஆக்கியவர்
கிரசஷ்வயர்

3)காசிபரை மணந்த பெண்களின் வாரிசுகள்

காசிபர்-அதிதி -ஆதித்யர்கள்-(தேவர்கள்)

காசிபர்-திதி -மருத்துக்கள்,தைத்தியர்கள்(அரக்கரக குலத்தின் ஒரு வகை )
(இரணியன்/இரணியகசிவு,இரண்யாட்சன்)

காசிபர்-கத்ரு --நாகர்கள்--(அனந்தன், வாசுகி, தட்சகன், நகுஷன்,ஆதிசேஷன் வாசுகி,கார்கோடகன், குளிகன் ,சங்கபாலன், பத்மன் முக்கியமானவர்கள்)

காசிபர்-வினதா- கருடப்பறவைகள்
(அருணன் ,கருடன்)

காசிபர்-தனு- தானவர்கள்(அரக்கர் குலத்தின் ஒரு வகை)

காசிபர்-முனி--அரம்பையர்கள்(தேவலோக மங்கைகள்- அப்சரஸ்கள்)

காசிபர்-வாசு-வசுக்கள்

காசிபர்-அரிட்டை-கந்தர்வர்கள்

காசிபர்- சுரசை--நாகபாம்பினங்கள் இல்லாத மற்றப் பாம்பினங்கள்

காசிபர்-சுரபி--பசுக்கள்,எருமைகள்

காசிபர்-தாம்ரா    --ஆந்தைகள்,கழுகுகள், ராஜாளி கள் காக்கைகள் நீர்ப்பறவைகள் குதிரைகள் ஒட்டகங்கள் கழுதைகள்

காசிபர்-குரோதவஷை

காசிபர்-விஸ்வா

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி