மகாபாரத கதாபாத்திரங்கள்(27) - திரௌபதி

திரௌபதி
(வேள்வித்தீயில் பிறந்தவள்)

1) தந்தை 

(பாஞ்சால தேச அரசன்)

2) சகோதரன்- சகோதரி

(வேள்வி தீயில் பிறந்தவன்)


3) கணவர்கள்



4) மகன்கள்

பிரதிபிந்தியன்(யுதிஷ்டிரன்)
சுருதசேனன்(பீமன்)
சுருதகீர்த்தி(அர்ச்சுனன்)
சதானிகன்(நகுலன்)
சுருதகன்மன்(சகாதேவன்)

6) மகள்

சுதனு

5)வேறு பெயர்கள்

சைரந்திரி
யாக்கியசேனை
பாஞ்சாலி
கிருஷ்ணை

6) முற்பிறவி

அ) வேதவதி ஆக பிறந்து ராவணனை சபித்தல்
ஆ) சீதையாக அவதரித்தல்
(இப்படியும் சொல்லப்படுகிறது)
இ) தமயந்தியாக அவதரித்தல்
ஈ)நளாயினியாக அவதரித்தல்
உ) திரௌபதியாக அவதரித்தல்

7)கிளைக் கதைகள்

அ) ஜெயத்ரதனை மொட்டை அடித்தால்

ஆ) கீச்சகன் வதம்

8) திரௌபதி சபதம்/ பாஞ்சாலி சபதம்

சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்றதும் திரௌபதியை சபைக்கு இழுத்து வர துரியோதனன் கட்டளையிட்டதன் அடிப்படையில் துச்சாதனன் அவளை தலை முடியை பிடித்து இழுத்து வந்தான்.
 துகிலுரிய முற்படும்போது கிருஷ்ணனால் துகில்  அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டாள்.

துரியோதனன் தனது அடிமையான பாண்டவர்களின் பத்தினி துரௌபதியை  தனது தொடை மீது அமர வேண்டும் என்று கட்டளையிட்டான்.

பாஞ்சாலி சபதம்

துச்சாதனனின் மார்பு பகுதி குருதியை எடுத்து தன் கூந்தலில் தடவும் வரை கூந்தலை அள்ளி முடிய மாட்டேன் என்றும்

 துரியோதனனின் தொடை நொருங்கும் வரை எனது சினம் தீராது என சபதம் இட்டாள்.

9)அஞ்ஞாதவாசத்தின் போது இவள் பெயர் என்ன

விராடனின் அரண்மனையில் விராடனின் மனைவி சுதேஷ்னாவிற்கு  கூந்தல் அலங்கார  பெண்ணாக இருந்தாள் அப்போது திரௌபதியின் பெயர் சைரந்திரி

10)ஐந்து பத்தினி கன்னிகைகளில் ஒருவர் 

திரௌபதி

சீதை 
அகலிகை
 தாரை
மண்டோதரி 
திரௌபதி

11) திரௌபதியின் பிறப்பு இரகசியம்

எமனின் மனைவி சியாமளா,

வாயுவின் மனைவி பாரதி,

இந்திரனின் மனைவி சசி,

இரண்டு அஸ்வினி குமாரர்களின் மனைவிகள் உஷா மற்றும் சக்தி

இவ்வனைவரின் அம்சமாகவே திரௌபதி பிறப்பெடுத்தாள் என்று
 துருபதனுக்கு திரௌபதியின் பிறப்பு ரகசியத்தை வியாசர் ஞான திருஷ்டியின் மூலம் உணர்த்தினார்.

தர்மத்தை பூமியில் நிலைநாட்ட கிருஷ்ணனின் அவதாரத்தில் இவளே முக்கிய பாத்திரமானாள்.

பாண்டவர்கள் ஐவரும் மேற்குறிப்பிட்ட 5  தேவர்களின் அம்சமாகப் பிறந்தவர்கள் அதனால் தான் அனைவரையும் திரௌபதி மணக்க நேர்ந்தது.

12) சாபங்கள்

அ)திரௌபதி கடோத்கஜனை சபித்தல்

ஆ)இடும்பி திரௌபதியின் மகன்களான உபபாண்டவர்கள் சபித்தல்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி