Posts

Showing posts from March, 2021

வாழ்வியல் கலை

தன்னம்பிக்கை மாத இதழில் தொடராக இந்த கட்டுரைகள் வெளி வந்தது. தலைப்பு : வாழ்வியல் கலை பாகங்கள் 1)  பெண்கள் 2) பதின்பருல துளிர் காதல் 3)  வெற்றியின் அவசியம் 4) சமூக வேலிகள் 5)  குழந்தைகளுடன் பழகுதல் 6)  நண்பர்களை தேர்ந்தெடுத்தல் 7) கனவுகளின் வலிமை 8)  மனசாட்சி ஒரு பார்வை 9) மனஅழுத்தம் உடைத்தெறிதல் 10) இறைநம்பிக்கை பற்றிய தெளிவு 11) நேர்மறை சிந்தனைகள் 12) சுபமதிப்பை வளர்த்தல் 13) சூழலுக்கேற்ற மனமுதிர்ச் சி  14 )மாற்றம் ஒன்றே மாறாதது 15) நிகழ்காலத்தில் வாழ்தல் 16) ஆண் பெண் உளவியல் 17)  உறவுகளுடனான பயணம் 18) நேர்மறை உணர்வுகள் 19) எது சரி எது தவறு 20) அளவுடனான நேசம்

விஜயசக்தி

Image
Honurary Doctorate  Facebook page  டாக்டர். ஏ. விஜயசக்தி  M,B.A.,BLIS,HDCM.   கல்பாக்கம் , செங்கல்பட்டு மாவட்டம் கூட்டுறவு சங்கங்களின்  இணைப்பதிவாளர், தமிழ்நாடு அரசு இதுவரை பணியாற்றியுள்ள மாவட்டங்கள் கடலூர் விழுப்புரம் சென்னை கோயம்புத்தூர் நாமக்கல் ஈரோடு சேலம் மின்னஞ்சல்- vijayasakthijrcs@gmail.com (Selected by TNPSC ( Group 1), Gazetted officer, Joint Registrar, Coop Department Tamil Nadu Govt) பட்டிமன்ற பேச்சாளர், ஊக்கப்பேச்சாளர்(motivational speaker), சுயமுன்னேற்றக் கட்டுரையாளர்/வாழ்வியல் கலை கட்டுரையாளர் *************************************** சமூகப் பார்வை *************************************** தற்போது ஆற்றும் பணி (16.7.2021 முதல்) நாமக்கல் மாவட்டம் இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் , நாமக்கல் மாவட்டம் TCMS YouTube channel started சமூக நல்லிணக்க நாள் உறுதிமொழி கூட்டுறவு வார விழா 2021 முப்பெரும்

பட்டிமன்றம்

Image
இன்றைய கால கட்டத்தில் தேவை பணமா பாசமா! சிறப்பானதொரு பட்டிமன்றம் இராமலிங்கா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் செயல்படும் இளைஞர் மன்றம் சார்பாக நடத்தப்பட்டது.  25.02.2021 தலைமை ஏற்று இப்பட்டிமன்றத்தை நடத்தியது சிறப்பானதொரு அனுபவம் தந்தது. நன்றி இராமலிங்க கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் /துணைப் பதிவாளர் திரு ஸ்ரீதர்.